உயர்நீதிமன்றம் தீர்ப்பு

img

நீட் நுழைவுத் தேர்வுக்கட்டணத்தை கூட்டவோ, குறைக்கவோ முடியாது உயர்நீதிமன்றம் தீர்ப்பு

மருத்துவ முதுநிலை படிப்பிற்கான  நீட் நுழைவுத் தேர்வுக் கட்டணத்தை குறைக்கக் கோரிய வழக்கில், கட்டணத்தை குறைக்கவோ அல்லது கூட்டவோ நீதிமன்றத்தால் இயலாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறிவிட்டது.